முகப்பு...

Friday 2 November 2012

புரிதல்...


புரிந்தவர்
புரிந்ததை
புரியாதவர்க்கு
புரியும்படி
புரியவைக்க முனைய..
புரியாதவர்
புரிந்தவர்
புரியவைப்பதை
புரிந்துகொள்ளாமல் போக
புரிந்ததை புரியும்படி
புரியவைப்பதெப்படி
புரிந்தவருக்கு புரியாதுபோக
புரிந்தவரும் புரியாதவராய்..!!
*****
https://www.facebook.com/groups/thamizhkkudil/

8 comments:

  1. எதோ கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்குது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. எனக்கு புரிந்தும் புரியாமப் போச்சி...:)

    ReplyDelete
  3. புரிந்து ரசித்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றியும், மகிழ்ச்சியும் தோழர்

      Delete
  4. தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி தோழரே..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__